கால் முறிவு ஏற்பட்டாலும் ஜனநாயக கடமை : கட்டிலோடு தூக்கி வாக்களிக்க வைத்த நண்பர்கள்

கொடைக்கான‌ல் கீழ்ம‌லை கிராம‌ம் தாண்டிக்குடி ப‌குதியில் விஜ‌ய‌ராஜ‌ன் என்பவருக்கு, கட‌ந்த‌ ஒரு வார‌த்திற்கு முன்பு காலில் முறிவு ஏற்ப‌ட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கால் முறிவு ஏற்பட்டாலும் ஜனநாயக கடமை : கட்டிலோடு தூக்கி வாக்களிக்க வைத்த நண்பர்கள்
x
கொடைக்கான‌ல் கீழ்ம‌லை கிராம‌ம் தாண்டிக்குடி ப‌குதியில் விஜ‌ய‌ராஜ‌ன் என்பவருக்கு, கட‌ந்த‌ ஒரு வார‌த்திற்கு முன்பு காலில் முறிவு ஏற்ப‌ட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, அவரது ந‌ண்ப‌ர்க‌ள் அவரை, கட்டிலில் தூக்கி வந்து, வாக்களிக்க வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்