காரைக்குடி : தாவரவியல் துறை தலைவர் மீது பாலியல் புகார்

காரைக்குடியில், சக ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படும், தனியார் பல்கலைக் கழகத்தின், தாவரவியல் துறை தலைவர் ஆறுமுகம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி : தாவரவியல் துறை தலைவர் மீது பாலியல் புகார்
x
காரைக்குடியில், சக ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படும், தனியார் பல்கலைக் கழகத்தின், தாவரவியல் துறை தலைவர் ஆறுமுகம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர், இந்நிலையில் அழகப்பபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள பெண் ஊழியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆறுமுகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்