"கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது" - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
x
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து  போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இதன் மூலம் கோலம் போடும் பண்பாடு வளர்வதாகவும், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதித்த பலர் தற்போது தேசியக் கொடியுடன் தேசிய கீதம் பாடி அதை ஏற்றுக்கொண்டது  வரவேற்கத்தக்கது என்றார். வருங்காலத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்