திருச்சியில் வேட்பாளரின் சின்னம் இல்லாத‌தால் சர்ச்சை

வாக்குச்சீட்டில் சுயேட்சை வேட்பாளர் சின்னம் இல்லாத‌தால் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
திருச்சியில் வேட்பாளரின் சின்னம் இல்லாத‌தால் சர்ச்சை
x
வாக்குச்சீட்டில் சுயேட்சை வேட்பாளர்  சின்னம் இல்லாத‌தால் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சியில் உள்ள 20 வது வார்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலுக்கான தேர்தலில் பிரதான கட்சிகள் உள்பட 7 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மதிய நேரத்திற்கு பிறகு வாக்குச்சீட்டில் சுயேட்சை வேட்பாளர் செல்வராணியின் சின்னம் மற்றும் பெயர் விடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து,  வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்