நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31ம் தேதி கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31ம் தேதி கடைசி நாள்
x
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை 31ஆம் தேதி கடைசி நாளாகும். இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை 31ஆம்தேதி கடைசி  நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்