65வது தேசிய பீச் வாலிபால் போட்டி : ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்

65வது தேசிய பீச் வாலிபால் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வென்றது.
65வது தேசிய பீச் வாலிபால் போட்டி : ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்
x
65வது தேசிய பீச் வாலிபால் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை  தமிழ்நாடு அணி வென்றது. அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான 65வது தேசிய பீச் வாலிபால் போட்டிகள் கடந்த 4 நாட்கள் நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு, டெல்லி, குஜராத், தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, உத்தர பிரதேஷ் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் பங்கேற்றன. இதில் தமிழக அணி 6 பிரிவுக்கான போட்டியிலும் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story

மேலும் செய்திகள்