தியாகராஜ சுவாமிகளை போற்றும் இசை அஞ்சலி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், தியாகராஜ சுவாமிகளை போற்றும் வகையில், ஒசூரில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தியாகராஜ சுவாமிகளை போற்றும் இசை அஞ்சலி நிகழ்ச்சி
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், தியாகராஜ சுவாமிகளை போற்றும் வகையில், ஒசூரில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று பாடினர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்