கன்னியாகுமரி : "வாக்காளர்களுக்கு கொடுக்க மதுபாட்டில்கள் என புகார்"

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வாக்காளர்களுக்கு கொடுக்க மதுபாட்டில்கள் பதுக்கல் என தகவல்.
கன்னியாகுமரி  : வாக்காளர்களுக்கு கொடுக்க மதுபாட்டில்கள் என புகார்
x
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை சலோமி என்பவரது வீட்டில், மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் வீட்டில், அதிகாரிகள் சோதனையிட்டனர். எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பிய நிலையில், அதிகாரிகளோடு, கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்