முகவர்களுக்கு மிரட்டல் : மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. புகார்

குண்டர்களை வைத்து திமுக முகவர்களை அமைச்சர்கள் மிரட்டுவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் திமுக சட்டபிரிவு செயலாளர் கிரி ராஜன் புகார் தெரிவித்துள்ளார்.
முகவர்களுக்கு மிரட்டல் : மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. புகார்
x
குண்டர்களை வைத்து திமுக முகவர்களை அமைச்சர்கள் மிரட்டுவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் திமுக சட்டபிரிவு செயலாளர் கிரி ராஜன் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்க வேண்டும்  என்றும் இல்லாவிட்டால் வாக்கு எண்ணும் போது ஒருதலை பட்சமாக நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கிரிராஜன்  கூறியுள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்