குடுகுடுப்பை அடித்து வாக்குசேகரிக்கும் வேட்பாளர்

தஞ்சை மாவட்டம், முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் சுடுபிடித்துள்ளது. நாஞ்சிக்கோட்டை பகுதியில் போட்டியிடும், சுயேச்சை வேட்பாளரான தென்னரசு தொடக்கம் முதலே வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
குடுகுடுப்பை அடித்து வாக்குசேகரிக்கும் வேட்பாளர்
x
தஞ்சை மாவட்டம், முழுவதும் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் சுடுபிடித்துள்ளது. நாஞ்சிக்கோட்டை பகுதியில்  போட்டியிடும், சுயேச்சை வேட்பாளரான தென்னரசு தொடக்கம் முதலே வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது, இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், குடுகுடுப்பைக்காரர்கள் உடன், வீடு வீடாக சென்று குடுகுடுப்பை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்