நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளை எடுக்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ராமநாதபுரம் அருகே வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை நள்ளிரவில் எடுக்க வந்தபோது கட்சிகாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நள்ளிரவில் வாக்குப்பெட்டிகளை எடுக்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்
x
ராமநாதபுரம் அருகே வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளை நள்ளிரவில் எடுக்க வந்தபோது கட்சிகாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பட்டணம் காத்தான் ஊராட்சியில், விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு  நடைபெற்றது. 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை அதிகாரிகள் சீல் வைத்து பாதுகாத்து வந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் அதை எடுக்க வந்தபோது, கட்சிகாரர்ளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்