இந்திய அளவிலான கபடி போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்திய அளவிலான கபடி போட்டியில் வீரர்கள் முழு திறனை வெளிப்படுத்தி அசத்தினர்.
இந்திய அளவிலான கபடி போட்டி : ஆக்ரோஷம் காட்டிய வீரர்கள்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்திய அளவிலான கபடி போட்டியில் வீரர்கள் முழு திறனை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டியில் டெல்லி , மும்பை , உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகள் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடிய விதம் பார்வையாளர்களை வியக்க வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்