"பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம்" - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேச்சால் சர்ச்சை

பெண்களை சைட் அடிக்கவும், விடுமுறைக்காகவும் பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டம் -  நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேச்சால் சர்ச்சை
x
பெண்களை சைட் அடிக்கவும், விடுமுறைக்காகவும் பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் நடைபெற்ற விழாவில் பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்,  தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம்  நடத்தப்படுவதாக விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்