பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கோவில் பூசாரி கைது

தூத்துக்குடி அருகே பிளஸ் 1 மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கோவில் பூசாரி ராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கோவில் பூசாரி கைது
x
தூத்துக்குடி அருகே பிளஸ் 1 மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கோவில் பூசாரி ராஜ் என்பவரை  போலீஸார்  கைது செய்தனர். அந்த மாணவிக்கு பிறந்த குழந்தை இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த உடலை  வட்டாட்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது 

Next Story

மேலும் செய்திகள்