"குத்துச்சண்டையில் தங்கம் வென்ற திண்டுக்கல் கல்லூரி மாணவி"

நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டையில் திண்டுக்கல் கல்லூரி மாணவி கலைவாணி தங்கம் வென்றார்.
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற திண்டுக்கல் கல்லூரி மாணவி
x
நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில், இந்திய அணி சார்பில், குத்துச்சண்டையில்,  திண்டுக்கல் கல்லூரி மாணவி கலைவாணி தங்கம் வென்றார். திண்டுக்கல் திரும்பிய அவருக்கு, கொட்டும் மழையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மணிக்கூண்டு பகுதியில் மாணவ -மாணவிகள் திரண்டு கிரீடம் அணிவித்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக  அழைத்துச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்