அதிமுக வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியல் - முதல்வர், துணை முதல்வர் வெளியிட்டனர்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியல் - முதல்வர், துணை முதல்வர் வெளியிட்டனர்
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இருகட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வெளியான இந்த பட்டியலில் தேனி, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்