நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு : நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆட்சியர் ஆய்வு

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உத்தரவு : நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆட்சியர் ஆய்வு
x
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பாதுகாக்கவும், சுகாதார வசதிகளை மேம்படுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஐந்து ரதம் பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து,புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்