1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை - போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்ற பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
1 கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை - போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச்சென்ற பொதுமக்கள்
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ்  கட்சி சார்பில் ஒரு கிலோ  வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றதையடுத்து பண்ருட்டி காந்தி ரோடு மார்கெட் பகுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்