"புகையிலை விளம்பரத்தை தவிர்க்க வேண்டும்"

கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை குறித்த விளம்பரங்களை தவிர்க்க கோரி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் முன் பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புகையிலை விளம்பரத்தை தவிர்க்க வேண்டும்
x
கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை குறித்த விளம்பரங்களை தவிர்க்க கோரி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் முன் பசுமை தாயகம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்