நீங்கள் தேடியது "cigarette"

வீசி எரியும் சிகரெட் துண்டுக்கு பணம் - உண்டியலில் சேகரித்து  உரமாக்கும் இளைஞர்கள்
7 Aug 2018 5:09 AM GMT

வீசி எரியும் சிகரெட் துண்டுக்கு பணம் - உண்டியலில் சேகரித்து உரமாக்கும் இளைஞர்கள்

புகை பிடித்துக் கீழே வீசும் சிகரெட் துண்டுகளுக்கு, விலை நிர்ணயித்துள்ளது சேலம் இளைஞர் குழு

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
30 July 2018 1:14 PM GMT

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், குட்கா, பான்மசாலா, போன்றவற்றை சுகாதாரத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

சர்கார் பட போஸ்டர் விவகாரம் : ரூ.10 கோடி இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு
9 July 2018 9:41 AM GMT

சர்கார் பட போஸ்டர் விவகாரம் : ரூ.10 கோடி இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு

சர்கார் பட போஸ்டர் விவகாரம் தொடர்பான வழக்கில், விஜய், இயக்குநர் முருகதாஸ் உள்பட நான்கு தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் நடிக்கும் சர்கார் படத்துக்கு நோட்டீஸ்
6 July 2018 8:28 AM GMT

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்துக்கு நோட்டீஸ்

புகைப்பிடிக்கும் காட்சிக்கு சுகாதார துறை எதிர்ப்பு

ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?
24 Jun 2018 9:16 AM GMT

ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

தமிழகத்தில் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க முடிவு ஒரு மாதத்தில் தடை - ஆபத்தானதா இ- சிகரெட் ? மருத்துவர்கள் சொல்வது என்ன ?

சர்கார் பட போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் விஜய் - அவமானமாக இருப்பதாக அன்புமணி கருத்து
22 Jun 2018 1:28 AM GMT

'சர்கார்' பட போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் விஜய் - அவமானமாக இருப்பதாக அன்புமணி கருத்து

சர்கார் பட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இருப்பதை, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.