"உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை" - உச்சநீதிமன்றம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாக தி.மு.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில்,  தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளதாக தி.மு.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை எதுவும் இல்லை  என்றும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ​தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்