போலீஸ் பிடியிலிருந்து தப்பிய ரவுடி : அரளி விதையை அரைத்து சாப்பிட்டதால் பரபரப்பு

செங்கல்பட்டு அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரபு என்பவரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
போலீஸ் பிடியிலிருந்து தப்பிய ரவுடி : அரளி விதையை அரைத்து சாப்பிட்டதால் பரபரப்பு
x
செங்கல்பட்டு அருகே குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரபு என்பவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் குமார் என்பவரை, தாக்கி விட்டு தப்பி ஓடினார். இந்நிலையில், ரவுடி பிரபு  போலீசார் மிரட்டியதாக கூறி அரளி விதையை சாப்பிடுவது போல் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்