கிறிஸ்டோபரின் சமூக வலைதள குழு பட்டியல் : முதற்கட்டமாக 100 பேரிடம் விசாரணை

திருச்சியில் கைதான கிறிஸ்டோபர் அல்போன்ஸின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறை, ஒரு பட்டியலை தயாரித்துள்ளது.
கிறிஸ்டோபரின் சமூக வலைதள குழு பட்டியல் : முதற்கட்டமாக 100 பேரிடம் விசாரணை
x
திருச்சியில் கைதான கிறிஸ்டோபர் அல்போன்ஸின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறை, ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. அந்த நபரின் சமூக வலைதள குழுவில் உள்ள 300 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 பேரிடம், ஆபாச வீடியோ பகிர்வு, பதிவிறக்கம் குறித்து திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்