நீங்கள் தேடியது "Trichy News"
29 Jan 2020 6:33 PM GMT
மருத்துவர் மயக்க ஊசி போட்டு தற்கொலை - மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை
திருச்சியில், மருத்துவர் ஒருவர் மயக்க ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jan 2020 9:45 AM GMT
திருச்சியில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை
திருச்சியில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 Jan 2020 12:24 PM GMT
சிறைவாசிகள் பயிரிட்ட கரும்பு : போலீசார் முன்னிலையில் அறுவடை
திருச்சி மத்திய சிறை கைதிகள் பயிரிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொங்கல் கரும்புகள் இன்று அறுவடை செய்யப்பட்டன.
5 Oct 2019 6:15 AM GMT
திருச்சி கொள்ளையனை துரத்தி பிடித்த போலீஸார் - சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு
திருவாரூர் வாகன சோதனையில் கொள்ளையர்கள் மணிகண்டன், சுரேஷ் ஆகியோரை பிடிக்க காவல்துறையினர் துரத்தி சென்ற போது, சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
16 May 2019 2:26 AM GMT
பஞ்ச பிரகார விழா - பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10ஆம் நாள் பஞ்ச பிரகார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
8 May 2019 4:37 AM GMT
அ.ம.மு.க. பிரமுகரை வெட்டி கொன்ற கும்பல் - காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான காதர் உசேனின் மகன் ஜாவித் உசேன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்.
5 April 2019 7:37 AM GMT
"மக்களின் மத உணர்வை தி.மு.க மதிக்கிறது" - வைகோ
இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள் மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
5 April 2019 3:46 AM GMT
திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் செருப்பு வீச்சு
திருச்சி தாராநல்லூரில் திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்குள் புகுந்து இந்து முன்னணியினர் கலாட்டாவில் ஈடுபட்டனர்.
1 April 2019 2:25 AM GMT
மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு - இளைஞர் கொலை
மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
4 Sep 2018 10:05 AM GMT
கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூறை நோய் தாக்கும் அபாயம்
காவிரி நீர்வரத்து குறைந்ததால் கடைமடை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிரை சூரை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
13 Aug 2018 9:34 AM GMT
திருச்சியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வாழை பயிர்கள் சேதம் - திருச்சி மாவட்ட ஆட்சியர்
திருச்சியில் உள்ள முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில் 34 ஆயிரம் கன அடி நீரும்,கொள்ளிடம் ஆற்றில் 84 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.