"மக்களின் மத உணர்வை தி.மு.க மதிக்கிறது" - வைகோ

இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள் மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
x
இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள் மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து கும்பகோணத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மத உணர்வுகளை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாக குறிப்பிட்டார். காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் வைகோ தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்