பிப். 5-ல் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னர், அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிப். 5-ல் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்
x
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில்  23 ஆண்டுகளுக்கு பின்னர், அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கோவில் நடை சாத்தப்பட்டுள்ளதால் , சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்