டிச. 25 முதல் விழுப்புரம் - கடலூர் ரயில் சோதனை ஓட்டம்

விழுப்புரம் முதல் கடலூர் வரை 280 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இருப்புப்பாதை மின் மயமாக்கல் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
டிச. 25 முதல் விழுப்புரம் - கடலூர் ரயில் சோதனை ஓட்டம்
x
விழுப்புரம் முதல் கடலூர் வரை 280 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இருப்புப்பாதை மின் மயமாக்கல் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 25 ம் தேதி முதல், இந்த பாதையில், ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்