வெங்காய சாகுபடி செய்து வரும் பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம்

நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொன்னேரியில் பேரூராட்சி நிர்வாகம் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
வெங்காய சாகுபடி செய்து வரும் பொன்னேரி பேரூராட்சி நிர்வாகம்
x
நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பொன்னேரியில் பேரூராட்சி நிர்வாகம் வெங்காய சாகுபடியில் ஈடுபட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  துப்புரவு தொழிலாளர்களின் உதவியோடு குப்பையில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மற்றும் அழுகிய வெங்காயத்தை சேகரிக்கும் நகராட்சி நிர்வாகம், அதனை வெங்காய விதையாக பயன்படுத்தி வெங்காய செடிகளை உருவாக்கி வருகிறது. 120 நாள் பயிர் வகையான வெங்காயத்தை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சாகுபடி செய்யலாம் என்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்