கன்னியாகுமரியில் தாறுமாறாக ஓடிய மினிப்பேருந்து : 11 பேர் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கல்லூரி சாலையில் மினி பேருந்து தாறுமாறாக ஓடிய விபத்தில் ஆசிரியர் உள்ளிட்ட 11 மாணவிகள் காயம் அடைந்தனர்.
கன்னியாகுமரியில் தாறுமாறாக ஓடிய மினிப்பேருந்து : 11 பேர் காயம்
x
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கல்லூரி சாலையில் மினி பேருந்து தாறுமாறாக ஓடிய விபத்தில்  ஆசிரியர் உள்ளிட்ட 11 மாணவிகள் காயம் அடைந்தனர். கல்லூரி முடிந்து மாணவிகள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தடம் மாறி வந்த மினிபேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் ஆசிரியர் உள்ளிட்ட 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்