நீங்கள் தேடியது "Kanyakumari District"

குமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
14 Oct 2020 9:49 AM GMT

"குமரி எம்.பி. தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க  குடும்பத்தார் கண்ணீர் மல்க கோரிக்கை
19 March 2020 7:49 PM GMT

ஈரானில் சிக்கி உள்ள மீனவர்களை மீட்க குடும்பத்தார் கண்ணீர் மல்க கோரிக்கை

ஈரானில் சிக்கி உள்ள நாகை, கடலூர் மாவட்ட மீனவர்களை கொரோனா தாக்குவதற்கு முன்பு, பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனரவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு - போலீசார் அதிரடி நடவடிக்கை
27 Feb 2020 7:43 PM GMT

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் நகைக்கடையில் மீட்பு" - போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவில்பட்டி அருகே கொள்ளையடிக்கப்பட்ட நகையை, நெல்லையில் உள்ள நகைகடையில் பறிமுதல் செய்த காவல்துறை, உரிமையாளர் உள்பட இரண்டு பேரை அழைத்து சென்றனர். இதனை கண்டித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிகள் மீது மோதிய பேருந்து : அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு
16 Dec 2019 2:07 PM GMT

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிகள் மீது மோதிய பேருந்து : அதிரவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் பள்ளி மாணவிகள் மீது மினிபேருந்து மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்டதாக புகார் : போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
12 Nov 2019 3:39 AM GMT

பத்தாம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்டதாக புகார் : போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டிபொட்டலை சேர்ந்த பால்ராஜ் என்ற 10 ஆம் வகுப்பு மாணவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
15 Sep 2019 7:25 AM GMT

திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மீனவர்: போராடி காப்பற்றிய சக மீனவர்கள்
16 Aug 2018 3:33 AM GMT

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மீனவர்: போராடி காப்பற்றிய சக மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகை காப்பாற்றப் போன மீனவர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் அரசு உதவியுடன் தாயகம் திரும்பினர்
5 Aug 2018 9:06 AM GMT

ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் அரசு உதவியுடன் தாயகம் திரும்பினர்

ஈரானில் உணவின்றி தவித்த மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் ஊர் திரும்பினர்.