பத்தாம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்டதாக புகார் : போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டிபொட்டலை சேர்ந்த பால்ராஜ் என்ற 10 ஆம் வகுப்பு மாணவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்டதாக புகார் : போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
x
கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டிபொட்டலை சேர்ந்த  பால்ராஜ் என்ற 10 ஆம் வகுப்பு மாணவன், பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பால்ராஜை, மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்றதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறியதால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அளித்த புகாரில், சுசீந்திரம் போலீசார், தனிப்படை அமைத்து, மாணவன் பால்ராஜை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்