ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மீனவர்: போராடி காப்பற்றிய சக மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகை காப்பாற்றப் போன மீனவர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மீனவர்: போராடி காப்பற்றிய சக மீனவர்கள்
x
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகை காப்பாற்றப் போன மீனவர் ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்ட சக மீனவர்கள் அவரை போராடி காப்பாற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்