அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் : முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு

மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் தொடர்பாக, மயிலாடுதுறையில் நேற்றிரவு வணிகர் சங்கம் சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் : முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த முடிவு
x
மருத்துவக்கல்லூரி அமைக்கும் விவகாரம் தொடர்பாக, மயிலாடுதுறையில் நேற்றிரவு வணிகர் சங்கம் சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தி,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்