புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர்

புதுக்கோட்டை அருகே அன்னவாசல், வீரப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், முத்தையா மற்றும் அவரது மனைவி அங்கம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர்
x
புதுக்கோட்டை அருகே அன்னவாசல், வீரப்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், முத்தையா மற்றும் அவரது மனைவி அங்கம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  அங்கம்மாளை ஆம்புலன்சிலும், முத்தையாவை தனது காரிலும் அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைக்கு உதவி புரிந்தார். இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்