சர்வதேச கராத்தே போட்டி : அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச கராத்தே போட்டி : அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
x
சென்னையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர். பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவரால், இப்பள்ளி மாணவர்களுக்கு கராத்தே கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில், சென்னையில் 15 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்