நீங்கள் தேடியது "Government Schools Tamilnadu"

சர்வதேச கராத்தே போட்டி : அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
11 Dec 2019 8:40 PM GMT

சர்வதேச கராத்தே போட்டி : அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 தங்கம், 8 வெண்கலம்,12 வெள்ளி பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர்.