"ஸ்டாலின் போட்ட வேஷங்கள் கலைந்து விட்டன" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் ஸ்டாலின் போட்ட வேஷங்கள், உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் கலைக்கப்பட்டுவிட்டதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் போட்ட வேஷங்கள் கலைந்து விட்டன - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் ஸ்டாலின் போட்ட வேஷங்கள், உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் கலைக்கப்பட்டுவிட்டதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி அடையும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்