கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மழலைகள்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுவர், சிறுமியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் வேடமிட்டு பண்டிகையை வரவேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற மழலைகள்
x
சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் சிறுவர், சிறுமியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல் வேடமிட்டு பண்டிகையை வரவேற்றனர். மத நல்லிணக்கம் மற்றும் உலக அமைதியை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். கிறிஸ்மஸை வரவேற்கும் விதமாக, மழலைகள் வேடமிட்டு உலா வந்தது காண்போரை கவர செய்தது.

Next Story

மேலும் செய்திகள்