ஸ்டாலினை சந்தித்த ரோமானிய நாட்டு தூதர்

இந்தியாவிற்கான ரோமானிய நாட்டு தூதர் மற்றும் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
ஸ்டாலினை சந்தித்த ரோமானிய நாட்டு தூதர்
x
இந்தியாவிற்கான ரோமானிய நாட்டு தூதர் மற்றும் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்தியாவிற்கான ரோமானிய நாட்டின் தூதர், ருமானியா  நாட்டின் கவுரவ தூதர், ஸ்காட்லாந்து நாட்டு தொழிலதிபர், டெல்லியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர், ருமானிய நாட்டு தூதரகத்தின் வர்த்தக ஆலோசகர் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உடன் இருந்தார்.

Next Story

மேலும் செய்திகள்