பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள், திடீரென சந்தித்து, திமுக தலைவர் ஸ்டாலினின் 16 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.
பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
x
டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்பிக்கள், திடீரென சந்தித்து, திமுக தலைவர் ஸ்டாலினின் 16 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்