சேகர்ரெட்டி அலுவலகத்தில் தீவிபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சென்னை தியாகராய நகர் விஜயராகவ சாலையில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
சேகர்ரெட்டி அலுவலகத்தில் தீவிபத்து - தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
x
சென்னை தியாகராய நகர் விஜயராகவ சாலையில் உள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து, தேனாம்பேட்டை, கிண்டி, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக, தீ விபத்துக்குள்ளான நான்காம் தளத்தில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற 3 தளங்களும் காலியாக இருந்ததால் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை. 


Next Story

மேலும் செய்திகள்