சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜான் கிரிகோரி ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா
x
நடப்பு தொடரில் சென்னை அணி  6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி 3 தோல்வி இரண்டு டிராவுடன் 5 புள்ளிகள் மட்டுமே எடுத்து புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது, இதன் காரணமாக ஜான் கிரிகோரி ராஜினாமா செய்துள்ள நிலையில் விரைவில் சென்னை அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை அறிவிக்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்