சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1892 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற சம்பவம் நாட்டிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மேலும் இந்த சம்பவம் அனைவரின் மனதையும் புண்படுத்தி உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
369 viewsமறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.
37 viewsஇயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
21 viewsநடிகை தீபிகா படுகோனே பொது இடத்தில் நடனமாடிய காட்சி சமூக வலை தளத்தில் பரவி வருகிறது
352 views2019 ஆம் ஆண்டு உலகளவில் யூ-டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் 7வது இடம் பிடித்துள்ளது மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல்.
255 viewsதெலங்கானா பெண் மருத்துவர் மரணத்திற்கு என்கவுன்ட்டர் மூலம், ஐதராபாத் காவல்துறையினர், நீதியை நிலைநாட்டியுள்ளதாக நடிகை கஸ்தூரி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
221 viewsபோலீஸ் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது...
94 viewsசுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள' சாம்பியன்' திரைப்படம் வரும் 13 ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
2767 views