நீங்கள் தேடியது "Cinema Actor"

(09/06/2020) ஆயுத எழுத்து -  வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?
9 Jun 2020 4:46 PM GMT

(09/06/2020) ஆயுத எழுத்து - வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?

சிறப்பு விருந்தினர்களாக : கோகுல இந்திரா, அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // சல்மா, திமுக

(18/02/2020) ஆயுத எழுத்து : 2021 தேர்தல் களம் - பின் தங்குகிறாரா ரஜினி?
18 Feb 2020 4:25 PM GMT

(18/02/2020) ஆயுத எழுத்து : 2021 தேர்தல் களம் - பின் தங்குகிறாரா ரஜினி?

சிறப்பு விருந்தினர்களாக : முரளி அப்பாஸ்,மக்கள் நீதி மய்யம் //ரமேஷ்,பத்திரிகையாளர் // அந்தரிதாஸ்,ம.தி.மு.க //,அ.தி.மு.க

(17.02.2020) - அரசியல் ஆயிரம்
17 Feb 2020 5:16 PM GMT

(17.02.2020) - அரசியல் ஆயிரம்

(17.02.2020) - அரசியல் ஆயிரம்

விஜய் அரசியலுக்கு வராமல் தட்டிவைக்கவே வருமான வரி சோதனை - சீமான்
13 Feb 2020 12:18 PM GMT

"விஜய் அரசியலுக்கு வராமல் தட்டிவைக்கவே வருமான வரி சோதனை" - சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார் - நடிகர் ராதாரவி
9 Feb 2020 10:17 PM GMT

"100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா உள்ளார்" - நடிகர் ராதாரவி

நூறு ஜெயலலிதா மற்றும் இருநூறு கருணாநிதியாக மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளார் என நடிகர் ராதாரவி புகழ்ந்துள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன் - இயக்குநர் அமீர்
9 Feb 2020 10:14 PM GMT

"விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன்" - இயக்குநர் அமீர்

நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது என இயக்குநர் அமீர் கூறினார்.

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார் நடிகர் விஜய்
9 Feb 2020 2:28 PM GMT

"ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார் நடிகர் விஜய்"

நெய்வேலி என்எல்சியில் "மாஸ்டர்" படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் விஜய் அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
7 Feb 2020 2:25 PM GMT

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நெய்வேலி சுரங்க பகுதிக்கு வந்த பாஜகவினர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் -  தீபிகா படுகோனே  ஆதரவு
8 Jan 2020 8:40 PM GMT

ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டம் - தீபிகா படுகோனே ஆதரவு

மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக களத்துக்கு சென்ற நடிகை தீபிகா படுகோனேவுக்கு, ஆதரவும் விமர்சனமும் எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு
8 Dec 2019 12:19 PM GMT

"உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை" - மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம் : ஐயப்ப பக்தர்களுக்கு நடிகர் ஜெயராம் வேண்டுகோள்
25 Nov 2019 12:18 AM GMT

"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வேண்டாம்" : ஐயப்ப பக்தர்களுக்கு நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டுமென, நடிகர் ஜெயராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(12/11/2019) ஆயுத எழுத்து -  ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா ? சிவாஜியா ?
12 Nov 2019 4:12 PM GMT

(12/11/2019) ஆயுத எழுத்து - ரஜினி - கமல் : எம்.ஜி.ஆரா ? சிவாஜியா ?

சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ , கொங்கு இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // முரளி அப்பாஸ் , மக்கள் நீதி மய்யம் // கோவை செல்வராஜ் , அதிமுக