"ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார் நடிகர் விஜய்"

நெய்வேலி என்எல்சியில் "மாஸ்டர்" படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் விஜய் அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.
x
நெய்வேலி என்எல்சியில் "மாஸ்டர்" படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்த நடிகர் விஜய் அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்தார். பின்னர் வேனில் ஏறிய நின்ற அவர், தனது செல்போனில் ரசிகர்களுடன்  செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவரை காண  ரசிகர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்