"தகுதியற்ற சுங்கச்சாலை : கட்டணம் வசூலிக்க தடை" - மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

சரியாக பராமரிக்காத சாலைகளில் இயங்கும் சுங்கச் சாவடிகளில், கட்டணம் வசூலிக்க, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
தகுதியற்ற சுங்கச்சாலை : கட்டணம் வசூலிக்க தடை - மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
சரியாக பராமரிக்காத சாலைகளில் இயங்கும் சுங்கச் சாவடிகளில், கட்டணம் வசூலிக்க, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 43 சுங்கச்சாவடிகள் உள்ளதை அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டி உள்ள டாக்டர் ராமதாஸ், முதலீட்டை முழுமையாக எடுக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், சுங்க கட்டணத்தை ரத்து செய்து விட்டு, பராமரிப்பு செலவுக்காக 40 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்