காவல் சிறார் மன்றங்களுக்கிடையே போட்டி : பரிசுகளை வழங்கி ஆணையர் விஸ்வநாதன் பாராட்டு

சென்னை தெற்கு மண்டல காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார்.
காவல் சிறார் மன்றங்களுக்கிடையே போட்டி : பரிசுகளை வழங்கி ஆணையர் விஸ்வநாதன் பாராட்டு
x
சென்னை தெற்கு மண்டல காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு  காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய விஸ்வநாதன், திறமை வாய்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க காவல்துறை பாலமாக விளங்குவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்