காலாவதியான குளுகோஸ் பானம் விற்பனை : குளுகோஸ் குடித்தவருக்கு வாந்தி, மயக்கம்

சென்னை பெரம்பூரில் காலாவதியான குளுகோஸ் பானம் அருந்தியவருக்கு, திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
காலாவதியான குளுகோஸ் பானம் விற்பனை : குளுகோஸ் குடித்தவருக்கு வாந்தி, மயக்கம்
x
சென்னை பெரம்பூரில் காலாவதியான குளுகோஸ் பானம் அருந்தியவருக்கு, திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அந்த நபர், வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்கு பாதிக்கப்பட்ட ஜாகீர்உசேன் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க போலீசார் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்