குறைந்த அளவு பேரியத்துடன் பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி

குறைந்த அளவு பேரிய உபயோகத்துடன் பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
குறைந்த அளவு பேரியத்துடன் பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய மத்திய அரசுக்கு அனுமதி
x
குறைந்த அளவு பேரிய உபயோகத்துடன் பசுமை பட்டாசு உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவற்றின் தரத்தை சோதிக்க  சிவகாசியில்   தரக்கட்டுப்பாடு ஆய்வுக் கூடத்தை அமைக்க 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை  டிசம்பர் 12-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது . 


Next Story

மேலும் செய்திகள்