புதுக்கோட்டை: குளத்தில் தண்ணீர் இருக்கு ஆனா அவ்வளவும் வீண் - மக்கள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்ததால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்களில் நீர் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
புதுக்கோட்டை: குளத்தில் தண்ணீர் இருக்கு ஆனா அவ்வளவும் வீண் - மக்கள் வேதனை
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்ததால்  
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல்லவன் குளம் காந்தி பூங்கா குளம் நைனார் குளம் பிள்ளையார் குளம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட குளங்களில் நீர், நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது . ஆனால்  குப்பை கூளங்களுடன் தண்ணீர் இருப்பதால் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்